Posts

டிப்ஸ்

முடி  நன்கு வளர சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து  முடியின் வேர் கால்களில் படும்படி  நன்கு தேய்த்து அலசி வர நன்கு  அடர்த்தியாக வளரும். வாரம் ஒரு முறை செய்யலாம்

டிப்ஸ்

செடிகள் சரியாக வளராமல் இருந்தால் வேப்பெண்ணெயை  நீரில் கலந்து  தெளித்தால்  நன்கு கிடுகிடுவென  வளரும் ...

சமையல்

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கொஞ்சம்  கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து முடித்ததும் மாவு மீது ஒரு ஸ்பூன் ஆயில் விட்டு மூடி வைத்து அரைமணி நேரம் கழித்து திரட்டினால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

Slogam

Om thathpurushaya vithmahe , vakra thundaya thimagi thanno thanthe prasothayath.

First day

Welcome to our new page.  Hello everyone!