முடி நன்கு வளர சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து முடியின் வேர் கால்களில் படும்படி நன்கு தேய்த்து அலசி வர நன்கு அடர்த்தியாக வளரும். வாரம் ஒரு முறை செய்யலாம்
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து முடித்ததும் மாவு மீது ஒரு ஸ்பூன் ஆயில் விட்டு மூடி வைத்து அரைமணி நேரம் கழித்து திரட்டினால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.